Tuesday, December 14, 2010

கணக்கு போடுவது எப்பிடி....

இது கொஞ்சம் இண்டரஸ்ட்டிங் டாபிக் தான்... ஒரு புக் ல படிச்சேன்

பெருக்கல் கணக்கு போடறது எப்படி...

ஒரு எடுத்து கட்டுக்கு 95 X 96 = ?


95 X 96

இப்போ 100 எடுத்துக்கலாம்.
95 - 100 = -5
96 - 100 = -4

அதனால

-----------
95 X 96
-5 -4
-----------

இப்போ, மூலைவிட்டதுல கூட்டணும்.

95 + (-4) = 91 (or)
96 + (-5) = 91.

இப்போ,

-5 X -4 = 20

கடைசியா விடை......
9120


கூட்டி கழிச்சு பாருங்க... விடை கரெக்டா வரும்.....

No comments:

Post a Comment

புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...