Thursday, December 30, 2010

சீனா வில் ஸ்கைப் (Skype) தடை செய்யப்பட்டது

சீனா பல இணைய தளங்களை தடை செய்திருப்பது தெரிந்த செய்தி தான். அனால் இப்போ "ஸ்கைப்" தடை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம்" இதை தவிர வேறு யாரும் இனிமேல் சீனா வில் தொலை தொடர்பு சேவை தர முடியாதபடி சட்டம் போட்டுள்ளனர்

Tuesday, December 28, 2010

என்ஜாய் (NJOY) - யூத் மீட்

எங்க ஊர்ல (தருமபுரி, தமிழ் நாடு) வருசா வருஷம் ஒரு யூத் மீட் நடக்குது. காலைல 10 மணில இருந்து சாயங்காலம் 5 மனு வரைக்கும் நடக்கும். இதுக்கு அப்புறம் 6-9 ஒரு மியூசிக் கான்செர்ட் நடக்கும்.

இப்போ அடுத்த ஜனவரி 29 ல நடக்க போகுது. அதோட விளம்பரம்.......



இது 2008 ல நடந்த பொது எடுத்த சில போட்டோ


















































2010 ல நடந்த மீட் நோட்டீஸ்.





2011 PRAYER CARD:

Wednesday, December 22, 2010

தப்பா?

ஒருத்தன் Rs.200 வச்சி இருக்கான், அவன் அத 4 பேருக்கு Rs.100 னு பிரிச்சி குடுக்கறான்.

கணக்கு சரியா? இல்ல தப்பா?
















கணக்கு சரி தான். ஏன்னா.....

நாலு பேருக்கு நல்லது நடக்குது னா எதுவுமே தப்பு இல்ல......

Thursday, December 16, 2010

காலைல கடி போடுதுபா.....

காலைல எழுந்து, குளிச்சுட்டு(நிஜமாதம்பா), இங்க ஆபீஸ் கு வந்தா... வேலைய செய்யாம, ப்ளாக் எடுத்து பாத்துகிட்டு, என்ன பொழப்போ னு யோசிசிட்டே இப்டி எழுதிக்கிட்டு இருக்கேன்....

கொடுமைடா சாமி....

Tuesday, December 14, 2010

கணக்கு போடுவது எப்பிடி....

இது கொஞ்சம் இண்டரஸ்ட்டிங் டாபிக் தான்... ஒரு புக் ல படிச்சேன்

பெருக்கல் கணக்கு போடறது எப்படி...

ஒரு எடுத்து கட்டுக்கு 95 X 96 = ?


95 X 96

இப்போ 100 எடுத்துக்கலாம்.
95 - 100 = -5
96 - 100 = -4

அதனால

-----------
95 X 96
-5 -4
-----------

இப்போ, மூலைவிட்டதுல கூட்டணும்.

95 + (-4) = 91 (or)
96 + (-5) = 91.

இப்போ,

-5 X -4 = 20

கடைசியா விடை......
9120


கூட்டி கழிச்சு பாருங்க... விடை கரெக்டா வரும்.....

வீட்டருகே வந்த பாம்பு......

மும்பை ல வீட்டுக்கு பக்கத்துலையே ஒரு பாம்பு வந்துடுச்சு. அப்புறம் பாம்பு புடிக்கற ஆளு வந்து அத புடிச்சிட்டு போனார்....






ரயிலில் பார்த்த மயில்.......

நான் போன மாசம் மும்பை போகும் போது ரெண்டு மயில் குட்டி மாதிரி குழந்தை கலை பார்த்தேன்... அப்டியே mobile ல அள்ளிட்டு வந்துட்டேன்.....



Billy Day தருமபுரியில்......

பில்லி தர்மபுரிக்கு போன அக்டோபர் மாசம் 10 ஆம் தேதி வந்தார். அவர் ETZC இல பாடிய பாடல் "you tube"ல upload செஞ்சு இருக்கேன்... குவாலிட்டி கொஞ்சம் கம்மி தான்... அட்ஜஸ்ட் பண்ணி கோங்க.........



புறம்போக்கு

புறம்போக்கு என்பது ஒரு வார்த்தையல்ல! புறம்போக்கு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்  பட்டிருக்கிறோம்.  பயன்படுத்தாத அரசு நிலங்களை அப்பட...